கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2021

250 கதைகள் கிடைத்துள்ளன.

திருடனுக்கு விடுதலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,608
 

 “அப்பா!” என்றான் பையன். “ஏண்டா, ராஜீ?” என்றார் அப்பா. “பொங்கல் அப்பா…..” “பொங்கல்தானே?……. நாளைக்கு நம்ம வீட்டிலே பண்ணச் சொன்னால்…

மிஸ் நளாயினி-1950

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,833
 

 ……யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, “ராஜா!” என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான்…

வேதாந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,769
 

 ….கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். “என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர…

எதிர்க்கட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,762
 

 மாலை மணி ஐந்து இருக்கும். வெள்ளிநாயகம், தங்க நாயகத்தின் குடிசை வாசலில் வந்து நின்று, “என்னா அண்ணே, கூட்டத்திற்கு வாறியா?”என்று…

காந்தியவாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,767
 

 “நாளைக்குத் தீபாவளி” என்று தலையைச் சொரிந்தான் குப்புலிங்கம். “ஆமாம், அதற்கென்ன இப்போது?”என்று அன்பையும் அஹிம்ஸையையும் சற்றே மறந்து கேட்டார், காந்திஜியின்…

ஆபீஸாப்பியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,948
 

 மாதா கோயிலின் மணியோசையிலிருந்து மணி ஒன்பது என்று தெரிந்தால் போதும்; வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு,…

அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,968
 

 விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? – எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே…

தாயிற் சிறந்ததொரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,035
 

 “பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா! கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது;…

அவன் யாரோ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,018
 

 “இந்தச் சின்னஞ் சிறு வார்த்தையை அந்தச் சின்னஞ் சிறு பாலகன் ஏன் அப்படி முணு முணுக்கிறான்? அதை முணு முணுக்கும்…

மாறுதல் இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,562
 

 எங்கள் வீட்டுக்கு எதிரில்தான் அந்த மாரியம்மன் மைதானம் இருந்தது. ஒரு பெரிய மனிதருக்கு ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துக் கொடுத்ததன்…