கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

பழையனூர் நீலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 36,600

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு எஸ்.ஐ உமாதேவி காவல் நிலையத்திற்கு வருகிறார். காவல் நிலையமே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. உமா :-...

அப்பாவுக்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 11,939

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி “வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ. அப்பா குரல் கேட்டு...

படமா?பாடமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 8,204

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க...

என்னது இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,831

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து...

நான் வாழ்ந்த வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,811

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள்...

ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,934

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து...

காதலுக்கு இந்தநாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 38,403

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக...

சக்கரம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,876

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் மனைவி சோறு போட… அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து….....

கதம்பமும் மல்லிகையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 10,553

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே...

நவீனக் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 16,576

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்....