கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2018

87 கதைகள் கிடைத்துள்ளன.

சமர்ப்பனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 14,167
 

 “ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா…எம்மவனை காப்பாத்துங்கய்யா…’வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்’னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு…

சின்னதாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 6,532
 

 சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள், சிறு வயதிலிருந்தே அழகான படிமங்களாக சேர்ந்திருந்தது. நான் என் அண்ணா, பக்கத்து வீடுகளிலிருந்த…

பெருசுகள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 6,164
 

 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர்….

கூத்தனின் நரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 3,678
 

 தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்பது எப்படியோ சிவலிங்கத்தின் மனதில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிவிட்டது….

ராகவனின் எண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 4,724
 

 வீட்டிற்குள் நுழையும்போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு. அவர் மனைவி வாசலிலேயே காத்திருந்தாள். ஏங்க, இன்னைக்கு இவ்வளவு லேட்?…

மனிதன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 4,671
 

 புதுச்சேரி-நாகை பேருந்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சைப் பனாதி… வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. நாற்பத்தைந்து வயது தோற்றம். எதைஎதையோத் தின்று…

நினைவில் நின்றவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 12,959
 

 அலுவலக வேலையில் மனம் லயிக்காது விச்சு என்கிற விஸ்வநாதன், லாவண்யாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அவளை இரண்டு நாட்கள் முன்புதான் பெண்…

காதலுக்கு ஒரு போர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 19,071
 

 அந்த ஊரில் கடந்த நான்கு நாட்களாக ஊரிலுள்ள இருகுடும்பங்களுக்கிடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த ஊரின்…

ஆசிரிய மாணவ நண்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 5,783
 

 நாளை காலை வழிபாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு என்ன சொல்லப்போறோம் என்று யோசித்து கொண்டிருந்தார் ஆசிரியர் பாலா. மறுநாள் காலை வணக்கத்தை…

தூக்குப் புடவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 10,109
 

 திடு திடுவென ஓடி வருவது, பூமி தன்னை விரட்டி வருகிறதோ! என்று எண்ணத்தோன்றும். பூமியின் மேற்பரப்பில் உள்ள புற்கள் மற்றும்…