கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2016

128 கதைகள் கிடைத்துள்ளன.

பன்னீர் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 13,789

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருப்பிப் பிடித்த மரகரண்டியால், புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது, மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை...

ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 14,690

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான...

மலைப் பாம்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 8,174

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு....

இதுவும் கூட புரட்சி தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 11,109

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம்....

இனிமேதான் காதலிக்கணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 16,652

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ரீல் ஜோடி’ சரவணன் – மீனாட்சி, இப்போது ‘ரியல் ஜோடி’ ‘செந்தில் – ஸ்ரீஜா’! திருப்பதியில் திருமணம், சென்னையில் மறுவீடு…...

ஈ.எஸ்.பீ (e.s.p)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 51,376

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing...

ஒற்றை யானை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 10,572

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட...

பரம்பரையின் மகத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 9,676

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கலாசாரம், தர்மம், விஞ்ஞானம்…​ இவையனைத்தும் பரம்பரையாக வரக்கூடியவை. ஒருவரிடமிருந்து ​மற்றவருக்குக் கிடைப்பவை. ஒரு காலத்தில் அல்பமாகத் தோன்றுவது பின்னால் வரும்...

காண்டீபன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 111,822

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆண்டுவந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மன் (கிபி 870-890), ஒரு ரகசிய ஓலையை அந்நாட்டு...

அவனின் நாணயமே அவனுக்கு எதிரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 7,833

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலையில் பேப்பரை விரித்த எனக்கு ஒரு செய்தியை பார்த்தவுடன் வியப்பாய் இருந்தது. போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக...