கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 25, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 10,249
 

 நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில்…

முக்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 15,195
 

 சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம்….

பொலிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 8,281
 

 “ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு புருசன்…

காற்று வாங்கப் போனோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 13,774
 

 அலுவலகம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் எப்போதும் ஈஸி சேரில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே டீவி…

வேரும் விழுதுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 11,734
 

 புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து…

உன்னை விடமாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 7,832
 

 அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும்…

காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 13,355
 

 ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல்…

தாமரைக் குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 26,647
 

 எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு…

அன்புடன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 10,006
 

 பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின்…

பட்ட மரம் துளிர் விடுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 7,422
 

 சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக்…