கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 7, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

சுழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 13,381
 

 எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம்…

லூட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 11,045
 

 “இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது.. இந்த நந்துவோட தொல்லை தாங்க முடியல்ல… பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துட…

சிவேன சகநர்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 21,622
 

 அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு…

தோழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 11,305
 

 ப்ரியாவிற்கு நான் அத்தை முந்த வேண்டும். என் பெரியப்பா மகனின் ஒரே பெண் அவள். எங்கள் இருவருக்குமிடையே பெரிய வயது…

இன்னும் அரைமணிநேரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 16,936
 

 மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத…

சுற்றுலா….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 7,587
 

 ‘ராத்தோவ்’ பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும்…

என் அம்மா பாவங்க…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 12,808
 

 நான் சுமார் எட்டு மாசமா இங்கதான் குடியிருக்கேன். அம்மாவுக்கே இடைப்பட்ட காலத்துலதான் நான் இங்க குடியிருக்கேனு தெரியும். வாடகையும் இல்ல,…

வானத்தை வெல்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 9,894
 

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  கண்ணாடி முன் நின் சிங்காரம் மார்பை…

விளம்பர வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 18,639
 

 சுப ஜனனம் இன்று காலை ஏழு மணிக்கு ராவ் பகதூர் ராஜாராமின் மனைவியார் ஸ்ரீமதி மீனாட்சி பாய்க்கு ஒரு புருஷப்…

காற்றில் ஒரு பட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 32,842
 

 காவ்யாவிடமிருந்து கணேஷ் அப்படியொரு போன் காலை எதிர்பார்க்கவில்லை., “சார். போன். யாரோ லேடீஸ் கூப்பிடறாங்க” என்று அட்டெண்டர் ‘வார்னிஷ்’ முனுசாமி…