கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 18, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

தாயின் மனசு

கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,626
 

 “”கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது. அவர்…

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 9,719
 

 கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும்…

அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 10,387
 

 ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம்…

ஜோஸலினின் உருமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 21,169
 

 அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி…

தப்பிப் பிழைத்தல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 8,002
 

 அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால்…

உபாத்தியாயர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 19,256
 

  ஒரு பழைய காலத்துக் கதை உண்டு; ஒரு சமயம் ஒரு பைராகிக்கும் ஒரு பிராம்மணனுக்கும் சண்டை வந்ததாம். பிராம்மணன்,…

சாலைவனக்கப்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,773
 

 அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும் பூமிக்குமாக…

தொலைதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 7,898
 

 சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது….

டேக் இட் ஹி… ஹி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 17,600
 

 நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல்…