கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 10, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

மண்ணு வேணும்டா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 8,681
 

 “கால் கிரௌண்டா இருந்தாலும் நமக்குன்னு சொந்தமா மண்ணு வேணும்டா… அத விட்டுட்டு என்னமோ தீப்பெட்டி அடுக்குனமாதி, பிளாட்டு வாங்குறானுங்களாம் பிளாட்டு……

மாற்றங்கள்

கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 5,694
 

 வண்டியிலிருந்து இங்கும்போதே கேசவன் பார்த்துவிட்டான். கடைசியாக எப்படி விட்டுச் சென்úனோ அப்படியேதான் இருக்கிது. எதுவும் மாறினார் போல தெரியவில்லை. போர்டில்…

ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,420
 

 வடக்கு தோப்பில் நேற்று தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்றுசேர்த்து கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன்…

சோற்றுத் திருடர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,609
 

 ஒரு மனிதன் ஓடுகிறான்… அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று கத்தியபடி….

கற்பில்லாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,947
 

 “60 வயதுடையவன் 7 வயதுள்ள பள்ளி மாணவியை பாலியல் பலத்காரம் செய்தான்” என அன்றைய நாளின் செய்தியைப் படித்துவிட்டு ராமன்…

சிபி நாயர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,423
 

 கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை. என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிான். நான்…

நாணயக்கயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,088
 

 ‘மாடா! டேய்… எழும்படா!” ‘நான் கத்துறன் அவன் விறுமகட்டை மாதிரிக் கிடக்கிறான்!… எழும்பன்ரா எருமை!” ‘ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…….

சின்னஞ்சிறு பெண் போலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,039
 

 காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன….

விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 10,315
 

 சிகரம் குடியிருப்பு!!! காலை நேரம்! இளங்கீரன் உச்சகட்ட பதட்டத்தில் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஆட்டோவில் தாரணியும்…

ஒரு ஆலமரத்தின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 14,783
 

 திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்…