கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 10,367

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: ” நீ சாகணும், நான் பார்க்கணும்”. அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட...

சுற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 8,282

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்புதுவீட்டுக்கு வந்து நான்கைந்து நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைய வீட்டில் ஒட்டுமொத்தப் பொருள்களையும் ஒரு வண்டிக்குள் ஏற்றி வைக்கவும் நம் வீடு...

அலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 7,866

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கடலின் அலைகளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ‘என்னடே இங்க வந்து உட்காந்துட்ட’ என்ற குரல் என்னும் குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கும்....

நியுட்டனின் மூன்றாம் விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2013
பார்வையிட்டோர்: 17,577

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும்...

நிற்பதுவே நடப்பதுவே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,481

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாடிப்படி இருளில் மூழ்கியிருந்தது. தட்டுத் தடுமாறி குத்துமதிப்பாக நடந்து விக்ரம் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றேன். பின்பு தான் மொபைல்...

நீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 17,673

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நீ என்னை விட உயரம் சற்று குறைவு. கப்பல் தரை தட்டுவது போல என் கண்கள் உன் உச்சந்தலை தட்டும்....

ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 27,451

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காகத்திற்கு வெகு நாட்களாகவே காரசாரமாக மாசாலா தடவிய சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஒரு நாள் காகம் இரை...

உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 26,932

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது. இரண்டு நாளைக்கு முன்...

மனம் திருந்திய மதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,970

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில்...

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 31,470

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன....