கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

258 கதைகள் கிடைத்துள்ளன.

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,587

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லவுனியா வெட்டவெளிச் சிறையில் இருபது பேருடன் எட்டடிக் குச்சுக்குள் இரவு முழுமையும் முடங்கிக் கிடிந்த அந்தத் தாய், பசியால் அலறி...

தூரத்தே தெரியும் வான் விளிம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,881

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வெள்ளிக்கிழமை மாலைகள் குதூகலத்தையும் திங்கட்கிழமை காலைகள் மிகுந்த மனச்சோர்வையும் கொணர்ந்தன. பள்ளிக்குப் போக வேண்டுமென்ற நினைப்பே என் வயிற்றின் அமிலக்...

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,821

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச் சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான்...

மதகுகளின் முதுகில் உறங்கிய மீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,376

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நாகூராண்டவர் மரத்துக்குக் குஞ்சிராமன் தண்டல் விளக்கு வைத்து விட்டுப் போனவுடன், அதற்காகவே காத்திருந்தது போல்.அங்கே அது வரைக்கும் கூடி கதையடித்துக்...

அறுவை சிகிச்சை
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 17,374

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக்...

வனவாசம் போகும் இராமர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 15,201

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ஜோதி!” குசுனியிலிருந்து அம்மா கத்துவது கேட்டது. “சே! இவங்களுக்கு வேற வேலயே இல்ல”. எனக் குக் கோபம் பொத்துக் கொண்டு...

முன் எப்போதோ வாழ்ந்திருந்த அரசமரங்களும் ந(க)ரமாகிப்போன மண்ணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,561

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இன்னிக்குன்னு வானத்துல ஏராளமா நட்சத்திரக் கூட்டம். அந்தக் கோடிக்கும், இன்னொரு கோடிக்கும் கண்ணாமூச்சி ஆடுற நட்சத்திரங்க அதுக்கு அப்புறம் காணாமப்...

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,184

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டாம் சுருள்: பதினெட்டாம் வயது. கடந்த ஆறு வருட கடுமையான முயற்சிக்குப் பின் அம்மாவால் எழுதவும் சரளமாகப் படிக்கவும் முடிந்தது....

முகவரியில்லா முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,098

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முந்தானைத் தலைப்பைத் தூக்கி முகத்தில் அப்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் சியாமா. சூரியன் உச்சத்துக்கு வந்து உச்ச வெப்பத்தை உமிழ்கிறானோ...

குறுணைக் கஞ்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,772

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நண்பகல் தாண்டிய நேரம். குடிசை வாசலில் கால்களைப் பரக்க நீட்டியவாறு அமர்ந்திருந்தாள் குடிசைக் குரியவளான குள்ளம்மா பாட்டி. அவளின் மடியில்...