கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2012

258 கதைகள் கிடைத்துள்ளன.

சிகப்பு விளக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,400

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மியாபூர் சிக்னலை ஒட்டிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகயிருந்தது. காலைநேரம் என்பதால் பயணிகள் நிறுத்தம் பரபரப்பாக காட்சியளித்தது. பஸ்...

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 10,811

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்விஷ்ணுவிற்கு தூக்கம் கலைந்த போது, சாந்தி புன் சிரிப்போடு கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்தாள்! அவளைப் பார்த்து சிரித்தவன் ஜன்னலுக்கு...

கார்ட்டூன் வரைபவனின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,382

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அப்போது நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிட மௌனத்திற்குப் பின் தான் அப்பாவிடம் கூறினேன். ராஜா, அப்பாவின் தாய்மாமன். எல்லா...

உற்றுழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 9,042

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எழுந்ததிலிருந்தே தலை முணுமுணுவென்று வலிக்கத் தொடங்கியது. அதை துளியும் பொருட்படுத்தாது, வைதேகி மின்னல் வேகத்தில் தினசரி வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, காலை...

ராதா : எண் 7, இருபத்து நான்காவது மாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 8,972

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆசுவாசமாய் நிரம்பிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச்...

கருப்பண்ணன்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 16,745

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள்...

அவள் – நான் – அவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 15,445

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில்...

இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 13,826

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சீன மூலம்: ஸூ ஷூயாங் | தமிழில்: ஜெயந்தி சங்கர் புதிய வாழ்க்கை நிச்சயம் பழைய வாழ்க்கையின் இடத்தில் ஏறும்....

அல்ட்ராமேன்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 16,360

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக்...

மண்மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 11,121

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அஞ்சாம் வகுப்பில படிச்சிக்கிட்டு இருந்த ஆர். கணேஷ்தான் எனக்கு ரொம்பக் கூட்டாளியா இருந்தான். அவன்தான் எனக்கு ‘ஸ்லேடு’ எழுதிக் கற்றுக்...