கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

நானும் வாழ வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 5,869

  சரிதாவின் மனம் தனிமையை நாடியது. மனிதர்கள் இல்லாத காட்டில், சிறு ஓடையருகில்‌, வளர்ந்து நிழல் தரும் மரங்களுக்கு அடியிலிருந்த...

படி இல்லாத கிணறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 6,019

  உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருந்தால் அதிகமான செலவாகுமென மருமகள் சொல்லியதைக்கேட்ட மகன் சரண், வீட்டில்...

ஆசைகள் பல விதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 15,238

  ‘மனம் மிகவும் விரும்புகின்ற ஒன்றையோ, ஒருவரையோ விளைவுகளைச்சிந்தித்து கிட்டாதெனில் விலகிச்செல்ல உங்களால் இயலுமென்றால் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி. வாழ்வின்...

வேடங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 6,239

  நரி சிங்கத்தின் வேடத்தைப்போடலாம். மற்ற மிருகங்கள் அதைப்பார்த்தவுடன் பயமும் கொள்ளலாம். ஆனால் தன்னைப்பார்க்கப்பார்க்க அவற்றிற்கு உண்மை தெரிந்து தன்...

வெகுளிப்பெண்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 17,164

  கயாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இருபது வயது வரை இப்படி ஒரு போதும் அழுததில்லை. நம்பிக்கை துரோகம்...

வீண் பழியும் வேறு வழியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 3,044

  லேசான மழையின் தூரல் பட்டதால் வீட்டின் முன் இருந்த மரத்தில் பூத்திருந்த செண்பகமலரின் வாசனை நாசியில் நுழைந்து, மனம்...

ஆறாத காயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 14,180

  பரந்தாமனின் வாழ்வில் இப்படியொரு உயர்ந்த நிலை வருமென கற்பனையிலும் நினைத்ததில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்து உணவுக்கே வழியின்றி வறுமை வாட்டிய...

கருவாச்சி என் இருவாச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 6,343

  “புருசம்பொட்டாட்டின்னா என்ற தாத்தா, பாட்டி மாதரி இருக்கோணுமாக்கும். சும்மா தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டுட்டு அம்மா வீட்டுக்கு போறதா குடும்ப வாழ்க்கை…?...

ஒத்த வார்த்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 7,778

  பெண்ணைப்பார்த்த மறுகணமே பிடித்திருப்பதாக மகன் சொன்ன போது சுமனின் தாய் அழுதே விட்டாள். “டேய் நல்லா பார்த்து சொல்லுடா....

ஏமாற்றக்கோடுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 2,014

  இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும்,...