கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

ஆட்டுக்கால் சூப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 14,207

 அதிவீர பாண்டியன் இப்போது மைலாப்பூரின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு வீடு மாற்றி விட்டான். மேற்கு மைலாப்பூர் நடுத்தர வர்க்க...

மறைந்து போன மனிதாபிமானமும், தாயின் வைராக்கியமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,382

 மருத்துவமனையில் டாக்டர் தன்னை சுற்றி உட்கார்ந்திருக்கும் ஐவா¢ன் முகத்தை பார்த்து அவர்களின் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்...

வர்ணங்கள்…..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,023

 இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன். அதனைத் தொடர்ந்து, ‘இன்றைக்கு...

ஆசையும் மோகமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 8,446

 இதற்கு முந்தைய ‘புதுமனைவி மோகம்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது. சிறிய மனஸ்தாபத்திற்குப் பின் மனைவியுடன் சினேகமாகிற...

கதீஜம்மாவின் சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 8,410

 தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு...

எச்சில் இலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 8,189

 அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்...

நேர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 6,800

 ‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு. தன்னிடமுள்ள...

புதுமனைவி மோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 8,744

 வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே...

போன ஜென்மத்து மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2018
பார்வையிட்டோர்: 12,598

 ******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும்...

கனவே கலையாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 15,802

 அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது....