கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

காதரின் கசாப்புக் கடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 6,861

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நானும் என் மனைவி ஜானகியும் யாழ்ப்பாணக் குடாநாட்டை பிறப்பிடமாக கொண்ட அறிவியல் பட்டதாரி அசிரியர்கள் இருவரும் புத்தளத்தில் சஹிரா க்ல்லூரியிலும்...

விவசாயி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 8,577

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஆண்டவா…இன்னைக்கும் கால்வயித்து கஞ்சிக்கு பங்கம் வராம பக்கத்துணையா இருந்து காப்பாத்துப்பா..!”வானத்தை பார்த்து கும்பிட்டபடியே கோணிப்பையை கக்கத்தில் இடுக்கியபடியே நடந்தார் நடேசன்....

அற்பப் புழுவாகிய நான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 7,305

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில்,குற்றவுணர்வு கழுவிலேற்றியிருக்கும் நான்,மனம் சுருங்கிப் போன மனித மந்தையில் ஒரு துளி. அலுவல்...

கர்ண வேஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,678

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது...

இலவசமாய் ஒரு சுற்றுலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 6,311

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுற்றுலா செல்வது என்றாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சிதான், நமக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் செலவுகளை நினைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு பின்னே ஒரு சோகம்...

பதிலில்லை பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 5,994

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘யோக்கியன்னு மரியாதை குடுத்தா… இப்புடி இழுத்தடிக்கிறான் !. இதோட பதினோரு நாள்ல பத்தாவது தடவை. இனி பொறுக்காது. ஆளை நடு...

நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 10,324

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குமார் என் பால்ய சினேகிதன். மறக்க முடியாத எனது பள்ளிக்கூட நண்பர்களில் ஒருவன். நான் சிவகுமார். தனியார் நிறுவனத்தில் தனியாய்...

பசித்த மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 21,875

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து...

இனி எந்தக்காடு…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 8,232

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்forestகரும்பச்சைச் சுனாமி அலைகள் வானைமுட்ட எழுந்ததான அடர்ந்த செழிப்பான காடு. வானளவா உயர்ந்த காட்டின் உச்சியில் குளிர்ந்து போகும் வெண்ணிற...

முகவரி தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 7,838

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த ஆரஞ்சுப்பழம் என்னப்பா விலை? கிலோ நாற்பது ரூபா சார். சரி அதுல அரை கிலோ கொடு, பர்ஸில் இருந்து...