கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வியாபாரம்னா வியாபாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 20,385

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான்...

சில உரிமைகள், உரியவருக்கே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 19,281

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்...

யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 13,804

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மௌனமான துக்கத்தில் ஆழ்ந்துபோய், சாத்திய அறைக்குள்ளேயே படுத்திருந்தான் கார்த்திக். காற்றினில் இழைந்து வந்த நாதஸ்வர ஓசை அவன் காதுக்கு நாராசமாகக்...

மனம் மாறியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 10,406

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள...

விளையாட்டு வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2013
பார்வையிட்டோர்: 6,735

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்....

பல்லி ஜென்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 16,314

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில்...

பொறுமை கடலினும் பெரிது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 10,935

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது சுந்தரம்தான் ‘லுhட்டி’ அடித்துக் கொண்ருந்தான். சாமிநாதன் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். அவர் அழைப்பில் என்னதான் மந்திர...

அன்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 34,850

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த பங்களாவின் வெளியில் புல் வெளி இருந்தது. காலைத் தென்றல் இதமாக இருந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார்...

மெழுகுவர்த்திகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 9,792

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார்...

கவிதைச் சிதறல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 8,323

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சங்கர ஹாலில் நடக்கப்போகும் கவியரங்கத்திற்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தான் கவிப்ரியன். சலவைக்குப் போட்டிருந்த கதர் ஜிப்பாவையும், கதர் வேஷ்டியையும் உடுத்திக்கொண்டான். ஒன்றிரண்டு...