கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னைக் கொன்றவர்கள் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 12,047

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன...

சூடேறும் பாறைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 13,782

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து...

நெஞ்சினலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 13,694

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்...

குப்பனின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 22,899

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும் கவலையற்று...

மாயவலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 18,688

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என்.பி. நாயகம் கலாசாலை மாணவன். கலாசாலை மாணவர்களுக்கு என்னென்ன தவறுகள், இலட்சியங்கள், உத்ஸாகங்கள் உண்டோ அவ்வளவும் அவனுக்கு இருந்தது. புதிய...

மன நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 19,770

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்1. அவள்… வாழ்க்கையில் அடிபட்ட சர்ப்பம்போல் அவள் நெஞ்சு துவண்டு நெளிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நெளிவிலும் அதன் வேதனை சகிக்க...

மோட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 17,421

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே...

சரயு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 11,972

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி. அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி...

ஒப்பந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 15,424

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான்...

செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 15,138

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று டிராமில் வந்து கொண்டிருந்தேன். சென்ட்ரல் வரை தரையில் புரண்டு தொங்கும் புடலங்காய்தான். அப்பா! உட்கார்ந்தாகிவிட்டது. மனிதனுக்கு உட்கார இடங்கொடுத்து...