கதைத்தொகுப்பு: குடும்பம்

8311 கதைகள் கிடைத்துள்ளன.

மூத்தவளின் நகைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,167
 

 (இதற்கு முந்தைய ‘மூச்சுத் திணறல்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனை கல்யாணம் செய்துகொள்ள ராஜலக்ஷ்மி சம்மதம்…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,618
 

 அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ‘சிஸ்டர்’ அல்ப்ப்ன்சா ‘சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து நான் ஏற்பாடு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னாள்.’சிஸ்டர் நிர்மலா…

‘பலான’வர்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 8,544
 

 மகன் வெளியூர் சென்றுவிட்ட துணிச்சல். தர்மலிங்கம் தைரியமாக வீட்டினுள் நுழைந்தார். நாற்காலியில் சவுகரியமாக அமர்ந்தார். உள்ளே திரும்பி… ” மருமவளே….

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 17,520
 

 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம…… ஒரே சீராகக் கோவிலிலிருந்து குரல் வந்தது. சீதா மெல்லக் கண் விழித்தாள். நிமிர்ந்து, இருந்த…

மூச்சுத் திணறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,349
 

 (இதற்கு முந்தைய ‘புது மாப்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கல்லிடைக்குறிச்சியில், ராஜலக்ஷ்மி அவளுடைய பக்கத்துவீடு எஸ்தர்…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 8,551
 

 அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு…

விழலுக்கு இறைத்த நீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 17,407
 

 தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர்…

கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 9,143
 

  கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம்…

நகுலனின் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 10,863
 

 காவலுக்கு நிற்பதிலேயே என் இரவுகள் கழிகின்றன. நாட்டு மாந்தர். வனமேகியோர். தமையர். தம்பி. அன்னை. அவ்வப்போது மனைவி. அல்லாத பொழுதுகளில்…

புது மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 8,454
 

 (இதற்கு முந்தைய ‘அடுத்த பெண்மணி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இந்தக் கல்யாணம் நிச்சயமானத்தில் சபரிநாதனுக்கு இரண்டு…