கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 12,133

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் ‘ய’வில்...

முறை மாமன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 9,476

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி...

உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,296

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம்...

மகள்களின் சம்மதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,789

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘மாமியார் வீட்டிற்கு விஜயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இதற்கிடையே வராத மாப்பிள்ளை வந்திருக்கிறார்...

பிரசாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 23,562

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 93 ஆவது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர்...

தொடுதூரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 15,158

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம். அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 11,168

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 கமலாவும், செந்தாமரையும் செல்வி சந்தோஷமாக டாக்டர் வேலைக்கு போய் வருவதை நினை த்து...

எழுத்துக் கூலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 11,694

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய...

ஊருக்காக செய்த உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 9,138

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பொன்னாச்சியூர் என்னும் ஒரு சிறு கிராமம், ஒரு காலத்தில் நல்ல பசுமையுடன்,இருந்திருக்கிறது. காலப்போக்கில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சி அதிகமாகி...

மோகன் அண்ணா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 10,271

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு...