கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 2, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

உறவே! கலங்காதிரு…

 

 நகரின் நெரிசல் மிகுந்த இடத்தில், பழைய கட்டிடமாக காட்சிபடும் ‘குற்றவியல் வழக்கு நீதிமன்றம்’-இங்கிருந்து… காலை நேர பரபரப்புக்கிடையே, நீதியரசர் ஒரு தீர்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். ஈ.பி.கோ இந்திய தண்டனை சட்டம் செக்க்ஷன் 421 மற்றும் 424 கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியும், ‘சுரேஷ்’ என்னும் நபர் செய்த குற்றம் நிருபிக்கப்படாததாலும்,இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த விட்டபடியால் , விடுதலை செய்யப்படுகிறார். என தீர்ப்புகள் ஒலிக்க, சிறை வாசலில் இருந்து வெளியே வருகிறான் ‘சுரேஷ் ‘ தீர்ப்புகள்


மழையில் நனையாத மேகங்கள்

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மிருகத்தின் மூர்த்தண்ய வெறி இப்பொழுதுதான் அடங்கியதோ? மூச்சு. மஞ்சி விரட்டுப் பாய்ச்சலாக மூட்டியது: மோதியது; சிதறியது. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டமாதிரி இருந்தது. அவன் நின்றது காடுதான் ; தாராடிச்சாமிக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம்’ கொண்ட காடு ; பொட்டல் காடு ஆனால், அவனுடைய கண்களை யாரும் கட்டி விடவில்லையே? – இருட்டு, கண்ணை – கண்களை மறைத்தது ; மறைக்கிறது! –


‘அவுட்’ அண்ணாஜி

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நேர்வகிடு , நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டு, கையிலே தோல் பை, கலகலப்பான குரல் – இவை யாவும் அவுட் அண்ணாஜிக்கே உரிய அம்சங்கள். இந்த உலகத்தில் அண்ணாஜிக்குத் தெரியாத ஆசாமிகளே கிடையாது. முன்பின் தெரியாதவர்களிடத்திலே கூட ரொம்ப நாள் பழக்கப்பட்டவனைப் போல் பேச ஆரம்பித்து விடுவான். அவுட் வாணம் உதிர்வது போல் சளசள வென்று பேசிக்கொண்டே இருப்பான். ஆனாலும் அவன் பேச்சிலே ஒரு


ஓவர் டைம்

 

 தேர்தல் நெருங்கும் நேரம், யாழ்ப்பாணக் மாவட்ட செயலாளர் நிலையத்தில் இருக்கும் தேர்தல் அல்லுவகத்தில் வேலை செய்யும் அரச ஊழிய்ர்கள்தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி, பிரதம லிகிதர்., சேவகன் ,உட்பட பத்து பேர் அந்த அலுவலகத்தில் வேலை செய்தனர். தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணக் மாவட்த் தில் இடம் பெறும் பல வித தேர்தல்களை நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலை புதுப்பித்தல், வேட்புமனுக்கள் பெறுதல். தேர்தல் நடத்துதல் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளை அந்த அலுவலகத்தில்


உள் வாங்கும் உலகம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மா கடிதம் எழுதியிருந்தாள். ஆறாவது கடிதம். பத்து நாட்களுக்குள் தொடர்ச்சியாய் ஆறு கடிதம். கடிதத்தைப் பார்க்கிறேன். அம்மாவின் முகம். நீரில் மிதப்பது மாதிரி மிதக்கிறது. கிணற்றுத் தண்ணி கற்கண்டு மாதிரிக் கிணற்றுத் தண்ணி. அதில் அம்மாவின் முகம் பொலிவுற்றுத் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருந்தேன். படிக்கவில்லை . படிக்க குரல் உயர்கிறது. உலர்ந்து துவண்டு போன அவளின் உதடுகள் படபடக்கிறது. அம்மாவிற்குப் பயம்.


காதல் சிறகை காற்றினில் விரித்து…

 

 தன் மடியில் பொத்தென்று லட்டு மாதிரி வந்து விழுந்த கிரிக்கெட் பந்தை அப்படியே இரண்டு கைகளாலும் ஏந்தி அணைத்த அமலா, ‘சிக்சர்’! ‘வெல் டன் ஆனந்த்!’ என்று பெரிதாக கத்தினாள்… ‘தாங்யூ ஆன்ட்டி ‘ பதிலுக்கு ஆனந்தும் கத்தினான். லண்டன் லார்ட்ஸ் மைதானம் என்று நினைப்பு… “கமான்… விடாத…சென்சுரி அடிக்கணும்..” ஆட்டம் தொடர்ந்தது.. ஒவ்வொரு சனி , ஞாயிற்றுக் கிழமைகளில் அமலாவுக்கு கிடைக்கும் அற்புத அனுபவம் இது… பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் அருகே ஒரு சின்ன திடல்…பூங்கா


பணக்கார சிநேகிதி

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவசரமாய் டிபனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தேன். நேரத்துக்கு எல்லாம் முடிந்தால் தான் அவர் வீடு திரும்பியதும் கோயிலுக்குப் போகலாம். என் மகன் கண்ணனுக்கு இன்றைக்கு நான்கு முடிந்து ஐந்து வயதாகிறது. இவருடைய சம்பளத்துக்குத் தகுந்த வீக்கமாய்க் குறைந்த விலையில் துணி எடுத்து எதிர்க் கடை விட்டல் ராவ் கைவண்ணத்தில் அவனுக்கு டிராயர் தைத்திருந்தேன். வாசலில் நின்று கொண்டு அப்பாவுக்காகக் காத்திருந்த கண்ணன், பெரிய


சர்க்கஸ் – ஒரு பக்க கதை

 

 பார் விளையாட்டு முடிந்தது. கோமாளி பொத் என்று விழுந்தான். பார்வையாளர்கள் கத்திக் கை தட்டி ஆரவாரித்தனர். கூண்டோடு வந்தது சிங்கம். கூண்டைத் திறந்தனர் பணியாளர்கள். கர்ஜித்துக் கொண்டே பாய்ந்தது சிங்கம். பார்வையாளர் மொத்தமும் திகிலில் இருந்தார்கள். ஹ ஹீ..ஹ..கீ…ய்…என்று வாயால் வித்தியாசமாகக் கத்தி கையில் இருந்த சாட்டையில் ‘பட்…பட்…பட்…’ என்று ஓசையெழுப்பினார் ரிங்மாஸ்டர். சப்த நாடியும் ஓய்ந்த நிலையில் அந்த ஆண் சிங்கம் பிடரி குலுங்கி ரிங் மாஸ்டர் முன் வந்து வளர்ப்பு நாயாய் வந்து நின்றது.


ஓய்வு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மௌன்ட் வெர்னன் தகன மண்டபத்தின் அந்த உயர மான வெள்ளைச் சலவைக்கல் மேடையின்மேல் கருமை நிற நல்லடக்கப் பெட்டியில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த கதிரேசனின் விறைத்துப்போன மெலிந்த உடல் மூடிய கண்கள் மூடியவாறு அந்த மண்டபத்தின் மேற்கூரையைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது . நீட்டிக் கிடந்த அவர் கால்களுக்கு நேர் எதிரே மூடப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட கருந்திரை, இன்னுஞ் சற்றுநேரத்தில் தன்னை விரியத்திறந்து


புலவர் இட்ட சாபம்

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரவன் இன்னும் வானத்தில் எழவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் செங்கதிர்களைப் பரப்பி உலகத்தில் பவனி வரப் புறப்பட்டுவிடுவான். உலகம் விழித்துக்கொண்டது. இயற்கைத் தேவி மலராலும் புள்ளினங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் கதிரவனை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறாள். புல்லுக்கும் பூவுக்கும், மரத்துக்கும், மண்ணுக்கும், புனலுக்கும் புள்ளினத்துக்கும் பொலிவு தரும் நாயகன் அல்லவா அவன்? மக்கள் அனைவரும் துயில் நீங்கி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத்