கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2021

172 கதைகள் கிடைத்துள்ளன.

கவரிமான்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,113

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மகாலிங்கசிவத்தார் தன் பழம்பெரும் வீட்டு முன் விறாந்தையின் இடது பக்க மூலையில் அவருக்கெனப் போடப்பட்டுள்ள சாய்மனைக் கட்டிலில் தன் கால்களை...

தேயிலைப் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,666

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தயிலை மலைகளையும் லயங்களையும் மூடி கவிந்திருந்த கும்மிருட்டு கலைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. பசி கொண்ட நாயைப் போல் ஊளையிடும்...

சுடலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,263

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவன் உக்கிரமான சுடலை மாடன். ஆலமரம் கவிந்திருந்த அந்த சுடுகாட்டு முகப்பில் தெற்குப் பார்த்து நின்ற கோபக்காரச் சுடலை. கல்லில்...

பட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 8,090

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது,...

பிழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,338

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆடி மாசம் பொறந்திடிச்சி பூசாரிக்கு அம்மன் கோயில் திருவிழாவை முடிக்கிற வரைக்கும் பிரசவவலிதான். தனிக்கட்டைதான் கோயில் காரியமே கதின்னு கிடக்கிறவரு....

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,637

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தேவ இறக்கம் நாடார் – அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல...

காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,428

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ். பிரிட்டிஷ் காரர்களை...

சிறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 3,858

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாவரசு வரிசையில் தட்டுடன் நின்றான்,அவன் அந்த சிறைக்கு வந்து சில நாட்களே ஆகின்றது,அவர்கள் போடும் பழுப்பு நிறமான சாதமும்,ஊத்தும் குழம்பின்...

நண்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,923

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும்...

டைரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,856

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனுக்கு அடுத்தபடியாக இருந்தவன் பச்சை பெயிண்ட் அடித்த மாதிரி டை கட்டியிருந்தான். உள்ளே போகும் வரை டையை தடவிக்கொண்டே இருந்தான்.....