கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2021

266 கதைகள் கிடைத்துள்ளன.

சடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 4,981

 ஈஸ்வரி சுஜா சிறு பூவாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள். இமைகள் மூடியிருக்க இதழ்கள் மட்டும் விரிந்து புன்னகை மலரை உதிர்க்கின்றன. ..இனிய...

ஒரு இருப்பிழந்த மனிதனின் இறை நிலை தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 17,817

 வாழ்க்கையின் போக்கிலேயே, துளசி வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அப்படி நிறைய அனுபவகள் வந்து போனாலும் இன்ப லாகிரியில் அவள் முற்று...

காண்பதெல்லாம் காதலா டி?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 5,659

 அன்பே! என் நினைவுகளில் நீ என் கனவுகளிலும் நீ நான் சமைக்கும் சமையலில் நீ நான் பேசும் பேச்சிலும் நீ...

மேலமரத்தோணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 5,798

 கந்தாடைத்தெருவில் உள்ள வைத்தியநாதனின் வீட்டு வாசலில் உள்ள கான்க்ரீட் தெரு விளக்குக்கம்பத்தின் அருகே நின்று கொண்டு தான், கன்னையா, வசந்தியின்...

மயான நிம்மதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 5,879

 திடீர் என்று புழுக்கம் அதிகமானது. செல்வம் அடுக்கிவைக்கப் பட்டவைகளை எண்ணி பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் எந்த சலனமும்...

குதிரை வால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,839

 அன்று அந்த உடன் வேலை செய்யும் மலாய் நண்பனிடம் உதவி கேட்காமல் போனதானது இப்போது எண்ணி வேதனை படவேண்டியதாகி விட்டது....

அவளின் (மறு)மணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 5,875

 ரேவதி மிக அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். “அம்மாடி இன்னைக்கு அந்த கல்யாண பெருமாள் கோவிலுக்கு போகணும் சிக்கிரம் வந்துடுமா.”என...

அந்த நேர பேருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,688

  அந்த ஆலமர குளக்கரை பேருந்து நிலையம் , எங்கள் கிராமத்தின் பிடித்த பகுதிகளில் முக்கியமானது, மேலும் அவளால் அதி...

ஜனதா சலூன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,381

 அரவிந்த் மதுராந்தகம் வட்டத்தில் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்தார்.அவர் மனைவி வேலைக்கு போகவில்லை.மகன் மணிவண்ணன், கல்லூரி மாணவர்மகள் பூர்ணா மதுராந்தகம்...

ஹவுஸ் வொய்ஃப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 4,458

 மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. லிஸ்ட்டை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்த பிரபு அப்போதுதான் கவனித்தான், பக்கத்து இருக்கையில் காத்திருப்பவரைப்...