கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2020

78 கதைகள் கிடைத்துள்ளன.

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 14,503

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு...

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 16,315

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்களே அது மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. பெரும் பணக்காரர் மஹாலிங்கத்தின் ஒரே வாரிசு; மீனா;...

1800களின் பிற்பகுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 6,395

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும். மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான...

மனக்கவலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 6,156

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகத்துக்கு போன பின்னால் தான் தெரிந்தது பாலகிருஷ்ணனுக்கு திடீரென்று “ஹார்ட்அட்டாக்” வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று. அப்பொழுதே நான்கைந்து பேர்...

ஒரு குற்றம் தற்கொலை செய்து கொள்கிறது..!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 18,224

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆஆஆஆ….. பயங்கர அலறல் அந்த அமைதி பள்ளத்தாக்கின் நாலா பக்கமும் எதிரொலித்து பீதியைக் கிளப்பியது ! என் கையில் இருந்த...

க்ஷணப்பித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 6,765

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனோதத்துவத்தைப்பற்றி ராகவனுக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்திருந்தால்...

வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 7,383

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சபேசன் ரொம்ப ஆசாரமானவர்.காலையிஉல் ஐந்து மணிக்கு அவர் எழுந்தால், மரதம் கொடுக்கும் ‘காபி’யைக் குடித்து விட்டு.உடனே...

பொன்மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 6,595

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு ஏழு வயசில் சஹானா என்று ஒரு அழகான மகள். பயங்கரச் சுட்டி. அவளைச் சுற்றி நடப்பதைத் தெரிந்து கொள்ளவும்,...

தாயாய், தாதியாய்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 44,830

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும்...

ரகசிய டைரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 18,387

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதன்……மதன்…என்று கூறி கொண்டே வந்தான் வருண். பின் மதனை பார்த்ததும்,மச்சான் வாடா ஜாகிங் போவோம் என்றான்.அதற்கு மதனோ எல்லாரும் காலையில...