கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2019

80 கதைகள் கிடைத்துள்ளன.

அம்பா வேலை தேடுகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 10,150

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இவ்வாண்டுதான் பல்கலையுள் ‘உளவியல்’ படிக்கப்புகுந்திருக்கும் என் மகள் அம்பாவுக்கு ஈஸ்டருடன் இப்போது நீண்ட கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. “இவ் விடுமுறை...

கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 11,803

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில்...

ஆத்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 10,805

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் அரங்கத்தின் ‘பார்க்கிங்’கில் என் ‘டூ வீலரை’ நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது வெள்ளைச் சீருடை அணிந்த அந்த இயக்கத்தின்...

அசத்தும் ஆடவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 10,595

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு...

முடி துறந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,369

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில் குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது....

கார் பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,224

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய்...

நான் – அம்மா புள்ளை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 10,044

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது. சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன். அங்கே… அறிமுகமில்லாத...

பங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 7,182

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர்,...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 7,777

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா...

சுப்பையாவின் வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 7,318

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பக்கத்து வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) மித்தத்தில் கை காலை கழுவிக்கொண்டு கூடத்திற்கு...