கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2018

67 கதைகள் கிடைத்துள்ளன.

அற்புதம்மாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,409

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே...

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,867

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம்...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,978

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாம்மா….சாந்தி, எப்படி இருக்கே? வரும்போதே…..அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்! எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்? உள்ளிருந்து,...

ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 10,891

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த...

இலையுதிர் காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 17,047

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத்...

ஒரு வித்தியாசமான சிரிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 10,347

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?”...

நண்பர்களற்றவனின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 9,553

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில்...

பிராப்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,022

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன...

கோமள விலாஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,718

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு...

நவாப்பழக்கலருக்காரர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 7,953

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன...