கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 19, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திராலோசனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 5,410
 

 மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி….

அற்புதம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,113
 

 திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே…

மெல்லச் சிரித்தது அல்லிக்குளம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,978
 

 கொட்டும் மழையில் மெட்டியில்லாத இரு பாதங்கள் மெல்லத் தண்ணீர் அதிகம் இல்லாத இடங்களாகப் பார்த்துப் பார்த்து நடக்க, மாலை இளம்…

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,587
 

 வாம்மா….சாந்தி, எப்படி இருக்கே? வரும்போதே…..அப்பாவெனக் கட்டிப் பிடித்து அழுதாள்! எந்தத் தந்தைக்குத் தன் மகள் அழுவதைத் தாங்க முடியும்? உள்ளிருந்து,…

ஒரு இங்கிலீஷ் கனவு ஒரு தமிழ் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 8,367
 

 அக்கா என்ன செய்றீங்க; பாப்பா என்ன செய்றா; சத்தம் கேட்டு வேக வேகமாக ராதாமணி ஓடி வந்தாள். வாசலில் கிடந்த…

இலையுதிர் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 13,231
 

 இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத்…

ஒரு வித்தியாசமான சிரிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 6,898
 

 “மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?”…

நண்பர்களற்றவனின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,516
 

 எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில்…

பிராப்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 5,205
 

 பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன…

கோமள விலாஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 5,814
 

 பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு…