கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2013

101 கதைகள் கிடைத்துள்ளன.

இட்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 24,324
 

 பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன…

அந்திமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 17,512
 

 குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல்…

மிரட்டல் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 9,792
 

 எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக…

அவர் பெயர் அப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,386
 

 நான் எப்பொழுது வீட்டிற்கு நேரம் கழித்துச் சென்றாலும் அவர் இப்படித்தான் கேட்பார். “சினிமா எப்படி இருந்துச்சு” நான் ஒன்றும் சினிமாவுக்கெல்லாம்…

நரகத்தின் தேவதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 19,774
 

 நேரம் இரவு 11.45 மணி புதன் கிழமை 2011.10.12 அன்புள்ள டயரி……..இன்றைய தினம் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. நான்…

காதலான ஆழம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 11,006
 

 இந்த செய்தி வந்ததில் இருந்து – அப்பா எத்தனை விடயங்களை சாதித்திருக்கிறார் என்று எனக்குள் ஒரே ஆச்சரியம். “எனக்கு படிக்க…

லஞ்சம் பொறுக்குதில்லையே !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 7,029
 

 ‘நிறுத்து ! நிறுத்து !”போலீஸ் காரர் கை காட்டினார், ஆட்டோவைப் பார்த்து, சென்னை கொரட்டூர் அருகே. லிங்கம் தனது ஆட்டோவை…

ஊதாரியின் காப்பீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 6,984
 

 கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். 45 வயது இளைஞன். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையின் சொந்தக்காரன்….

விலாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 7,501
 

 அவர்களது வீட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை . நாராயணா ஸ்டோர்ஸீக்கு எதிர்சந்தில் இருக்கிறது என்றார்கள். போய் விட்டேன். நீண்ட…

சிப்பாய் கணேசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 13,076
 

 ஏழாவது முறையாக புங்கமரத்தில் ஏறிய துரைமுருகன் கிளைகளில் கால்வைத்து, புங்கை சுளிர்கள் கண்களை குத்தி விடாதபடி தலையை இப்படியும், அப்படியுமாய்…