கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2013

70 கதைகள் கிடைத்துள்ளன.

ஊனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,501

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓரு சிறிய நகரத்தில், பாலன் என்னும் சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனது அப்பா, அவனுடைய சிறிய வயதிலேயே...

பெருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 11,545

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கேசவனும் ராமுவும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். கேசவன் நன்கு படிப்பான்; தவிர வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்...

அவசரம்! ஆபத்து!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,755

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும்...

விவரமான வேலைக்காரன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 301,696

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர்....

தூய்மையான நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 37,497

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு...

வெள்ளைத் தாமரையும் ஹசீனாவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,837

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஹசீனாவுக்கு தாமரைக்குளத்தருகே விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு விளையாடத் தோழிகள் யாருமில்லை. எனவே குளத்திலுள்ள தாமரைப் பூக்களைப் பறித்து...

பப்லூ மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,681

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான் முத்து. வந்ததிலிருந்து ஓர் ஓரமாக அமர்ந்து, ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். முகம் சோகமாகக் காணப்பட்டது....

மன்னிப்பு…
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 22,505

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பாலன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பானு ஏழாவது படிக்கிறாள். அப்பா முத்தையாவுக்குச் சொந்தமாக ஒரு...

உண்மை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 341,412

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு...

சமயோசிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,085

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நாய் ஒன்று குழியில் விழுந்துவிட்டது. மேலே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக கிழட்டு ஆடு ஒன்று செல்வதைப் பார்த்தது....