கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2013

70 கதைகள் கிடைத்துள்ளன.

யார் பெரியவர்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 40,889

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா?...

தூர விலகு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,673

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“உலகம் முழுவதும் என் ஆளுகைக்குள் வரவேண்டும்’ என்னும் பேராசையுடன் பல போர்களை நடத்தி, வென்று தன் ஆளுகைப் பகுதியை அதிகப்படுத்திக்...

சுற்றுலா போன சுப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,456

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆற்றில் புதுநீர் நொங்கும் நுரையுமாக ஓடிக் கொண்டிருந்தது. தோளில் தொங்கும் கனமான பையுடன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தது குரங்கு சுப்பு....

பதினேழு ஒட்டகங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,773

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரொம்ப வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 மகன்கள். அவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன....

சோம்பன் விளைவு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,841

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் உபீர் என்ற பெயர் கொண்ட மனிதன் ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறி. சோம்பலுக்கு...

சாந்தினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 299,784

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி விற்றுக்...

சவால் விடுகிறோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 13,245

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கழுகு ஒன்று வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்து. அது அந்த ஊரில் வசித்து வந்த பழமையான கழுகு. அது...

அவசர புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,180

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இளைஞன் ஒருவன் அவசர புத்தி கொண்டவன். அவன் ஒரு முறை பயணம் மேற்கொண்டபோது நல்ல கோடைக்காலம்! வெயில் சுட்டெரித்தது. தாகத்தினால்...

மாயக் கண்ணாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,159

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரம்யாவுக்கு அவளது தோழிகளுடன் அடிக்கடி சண்டை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி அவள். எதற்காகத் தோழியருடன் தனக்கு சண்டை...

அஞ்சல் பெட்டியில் அலர்ந்த மலர்கள்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,675

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் தபால்காரப் பெண் வந்திருந்தாள். நஸ்தியா வாசலுக்குச் சென்று தபால்காரப் பெண்ணிடம் அன்றையப் பத்திரிகையை வாங்கினாள். அந்தத் தபால்காரப் பெண்ணுக்கு...