அகமகிழ்வோம்!
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 8,915
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(கிறிஸ்துமஸ் கவிதை)

மீட்பர் நம்மிடையே
வந்து உதித்தார்
வாருங்கள் நாம்
வணங்கி வாழ்த்திடுவோம்!
தேவன் வந்தார் இந்த
பூலோகத்தின் பாவிகளைத் தேடி உதித்தார் அவர்
மனிதர்களை எல்லாம்
புனிதர் களாக்கிடவே!
உலகை ஆளும்
அன்பின் சின்னமாம்
மாமன்னன் வந்தார்
ஆட்டுக் குடிடிடைலே ஏழை மைந்தனாய்…
உன்னையும் என்னையும்
உழலும் பாவச் சேற்றிலிருந்து
வெளியேற்றி நம்மைச் சுத்தப்
படுத்திடவே உதித்தார் பாலனாய்…
சிலுவைச் சாவில் உயிர்
நீத்திட்டே என் சிலுவை மூலம்
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026
வீடு
எஸ்.பொன்னுத்துரை
October 15, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
