கதையாசிரியர்: வளர்கவி

289 கதைகள் கிடைத்துள்ளன.

சித் புருஷர்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 5,401

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒன்றும் புரியவில்லை! ஒருநாள் ரெண்டுநாளல்ல! அநேக நாட்களாய் அப்படித்தான் ஆயிரம் இடமிருந்தும் எங்கள் வீட்டு வாசல் கேட்டுக்கு முன்பாகவே கிடையாய்க்...

ஆடிவெள்ளி தேடியுன்னை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 6,723

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘சே! ஆடிவெள்ளிக் கிழமையும் அதுவுமா., நல்ல நாளும் அதுவுமா இப்படி ஒரு வார்த்தை கேட்கும்படியாடிச்சே’ன்னு அங்காலத்துக் கொண்டாள் அனுசூயா. மயக்கம்...

பிரியாணிப் பிரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 8,168

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே  வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...

சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 14,384

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) கோவில் பாச்சா என்றுசிலர்கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!கரப்பான் பூச்சி என்றைக்குக்கோவில் போச்சு சொல்லுங்க?! குங்குமம் விபூதி இட்டிருக்கா?குழைச்ச மஞ்சள்...

வாடகைவீடு…வரமா? சாபமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 6,921

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...

நல்ல மனம் வாழ்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 9,260

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய்...

காற்றை மிரட்டிய இரு கைத்தடிகள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 5,630

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சந்தேகம் என்று வந்துவிட்டால் அது பெரிய சரித்திரமாகிவிடுகிறது. அப்படித்தான் ‘இரட்டைச் சுழி’ நம் தலையில் இருந்தா அது நல்லதா கெட்டதா...

அப்பாக்கள் மட்டும் ஏன் இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 9,380

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குடும்பம் ஒரு கதம்பம் என்கிறார்கள். ஆனால், அதில் இருக்கும் அங்கத்தினர்கள் எல்லாரிலும் ஏக வித்தியாசமாய் எல்லா இடங்களிலும் அப்பாக்கள்!. அவர்கள்...

ஒரு பரிசு… பல்லிளிக்கிறது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 18,003

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சபாபதி சரியான கஞ்சப்பய.! அவனுக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தான். அவனுக்கு எப்பவுமே அடுத்தவனைச் சீண்டி ரசிப்பதில் அலாதி இன்பம்!...

நாலு பேருக்கு நன்றி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 9,568

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரொம்ப நாளைக்கப்புறம் காரை எடுத்தான். தூர தொலைவு போக வேண்டும் கால் டாக்ஸி என்றால் காசு அதிகமாகுமேன்னும்., சொந்த வண்டி...