கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

விஸ்வரூபம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 4,706

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வில்வத்தை விடவும் மார்க் கம்மிதான் காமேஸ்வரன். படிப்பு வேலை இப்படி எல்லா விஷயத்திலயும் காமேஸ்வரன் கம்மிதான். ஆனால் ஏனோ தெரியவில்லை...

பழைய கதை புதிய கதைப் பாடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 2,666

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(ராபர் புரூஸ் கதையை இன்றைய சேம்பியன்ஷிப் கிரிக்கெட் ஆட்டத்தோடு இணைத்தொரு கதைப் பாடல்) ராபர்ட் புருஸ் என்பவன்ஸ்காட் லாந்து மன்னனாம்இங்கி...

ஜன்னலோரக் கவிதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 6,137

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்த வெயிடிங்க் லிஸ்ட் டிக்கட் … ‘கன்பார்ம் ஆகுமா? ஆகாதா?’ என்று தவித்துக் கொண்டிருந்ததுக்குக் கிடைத்த...

வீட்டுக்கொரு காந்தி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 4,837

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டுக் கொரு காந்தியா என வியக்க வேண்டாம்! நாட்டுக் கொரு காந்தி உண்டு!. இந்தியாவின் அன்னல் மகாத்மா காந்தியைப் போலவே...

சித் புருஷர்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 5,521

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒன்றும் புரியவில்லை! ஒருநாள் ரெண்டுநாளல்ல! அநேக நாட்களாய் அப்படித்தான் ஆயிரம் இடமிருந்தும் எங்கள் வீட்டு வாசல் கேட்டுக்கு முன்பாகவே கிடையாய்க்...

ஆடிவெள்ளி தேடியுன்னை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 6,824

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘சே! ஆடிவெள்ளிக் கிழமையும் அதுவுமா., நல்ல நாளும் அதுவுமா இப்படி ஒரு வார்த்தை கேட்கும்படியாடிச்சே’ன்னு அங்காலத்துக் கொண்டாள் அனுசூயா. மயக்கம்...

பிரியாணிப் பிரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 8,277

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) ஞாயிறு தோறும் காலையில்எழுந்ததுமே  வாசலில்ஊறும் எச்சி ஒழுகவேஉட்காந்திருக்கும் கடுவனாம் சிக்கந்தர் வீட்டுச் சமையலில்கோழி மணக்கும் என்பதால்குத்த வச்சு ஆவலாய்குந்தியிருக்கும்...

சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 14,508

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) கோவில் பாச்சா என்றுசிலர்கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!கரப்பான் பூச்சி என்றைக்குக்கோவில் போச்சு சொல்லுங்க?! குங்குமம் விபூதி இட்டிருக்கா?குழைச்ச மஞ்சள்...

வாடகைவீடு…வரமா? சாபமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,029

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாடகை வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. வாடகை வீட்டில் குடியிருப்பதே ஒரு வரம்தான். வாடகை வீடு வரமா? சாபமா?...

நல்ல மனம் வாழ்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 9,387

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய்...