கதைத்தொகுப்பு:சரித்திரக் கதை

526 கதைகள் கிடைத்துள்ளன.

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் – கதை 2
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 30,547

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச்...

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 23,369

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்குத் தர வேண்டிய கடன் தொகை...

புரியும் சரிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 23,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்போக்குவரத்து விதிகள் ஒழுங்கு செய்யப்படாத நகரின் பிரதான சாலையொன்றில் தேர்க்கால் ஏறிச்செத்த கன்றுக்கு நியாயம் கேட்டு கோட்டைகள்தோறும் பசுக்களால் மறிபட்டது....

மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 14,525

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு...

மயான நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,027

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மாநகரம் முழுவதும் மயான அமைதி நிலவியது. கடைத் தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. சந்தை கூடுமிடங்களை வெற்றிடம் நிரப்பியிருந்தது. ஊரில் மக்கள் நடமாட்டம்...

சுயம்வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 19,222

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன். தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு. அவர்...

கூத்துக்கார இளவரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 20,112

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மணகரை வாசல் வெறிச்சோடிக்கிடந்தது. ஆயிரம் கால் ஊன்றின அர்த்தனாரி மண்டபத்தில்நெடுமரமாய் நிற்கும் தூண்களில் கோபப்புகைகக்குவது போல், தீவட்டிச் சுடர்கள். அந்தச்சுடர்களின்...

அமிர்தா
0 (0)

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 18,097

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்...

இளம்பிறையின் இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 25,931

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்...

ராஜகுமாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,421

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது....