கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

‘சிலம்பு’ செல்லப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 10,336

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ‘சிலம்பு’ செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும்,...

தனபாலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 9,131

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்I யூரொப்பிலிருந்து ஆப்ரிகாவைச் சுற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வருவதும் போவதுமான கடல் வழியைக் கண்டு பிடிப்பதற்கு முன்னே, இந்தியாவுக்கும் யூரோப்புக்கும் நடந்திருந்த...

புலிக்கடி கருத்தமுத்துவின் சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,167

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்யாணமாகி ஒரு குழந்தைக்கும் அப்பாவான எனக்கு அந்த ஆசை வந்திருக்கக் கூடாதுதான். அப்படி என்ன காமம்? அதுவும் ஒரு நாடோடி...

ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 9,887

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில்...

அந்நிய வாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 9,204

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா”… என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது...

விட்டில் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,397

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தாமு தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தான் சீக்கிரம் கிளம்பு, எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் இந்த ட்ராபிக்கெல்லாம் தாண்டி உன்னைய கொண்டு போய்...

மூன்று நதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,066

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கவுசிகா: கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே போவது போலிருந்தது....

மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 16,465

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எழுதியவர்: ஜோதிரிந்திர நந்தி ஒரு மரம். வெகுகாலத்து மரம். அது அழகாயிருக்கிறதா இல்லையா என்று யாருமே கேள்வி கேக்கவில்லை. மனிதன்...

அன்புள்ள தமிழ் தாய்க்கு ……!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 11,781

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்புள்ள அம்மாவுக்கு, நான் சுகமாகவே இருக்கிறேன்!சொந்த மொழியும் கலாச்சாரமும் மறந்து வாழ்ந்தாலும் இந்த அயல்நாட்டு அமெரிக்காவில் நான் சுகமாகத்தான் இருக்கிறேன்.பட்டம்...

அமுதே…! தமிழே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 16,809

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“முருகா நீ தமிழகத்திற்குச் சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?” “அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டு, அரசியல்...