கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

அரசியல்வாதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 7,862

  படிப்பு, நேர்மையான உழைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மனிதன் பணம், பதவி, அதிகாரத்தோடு, தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள...

என் கடைசிக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 10,006

  என் அன்புள்ள காதம்பரி வாசகர்களுக்கு, நலம்தானே ? கடந்த மூன்று வருடங்களாக நம் காதம்பரியில் அவ்வப்போது தரமான சிறுகதைகளை...

இரண்டு பேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,789

  சென்னையில் புதிய முயற்சியாக ‘ஆக்ஸி’ யின் விற்பனை அலுவலகம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சுத்தமான ஆக்ஸிஜனை மெல்லிய அலுமினிய...

ஒயிட்காலர் திருடர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 10,437

  சுகந்தி எம்.பி.ஏ., ஹெச்.ஆர். முதல் வகுப்பில் தேறியவள். கடந்த இரண்டு வருடங்களாக சென்னையிலுள்ள ஒரு பிரபலமான மல்டி நேஷனல்...

ஐ.டி நடப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,921

  “பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க… என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து...

புரியாத புதிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,146

  “ஒரு கம்பெனியின் எம்.டி க்கு ஏன் இந்த மாதிரி புத்தி போகுது? எம்ப்ளாய்ஸ¤க்கு எவ்வளவு நல்லது செய்யறாரு? தொழிலாளர்கள்...

வேலாயுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,650

  நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின்...

நல்லதம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 10,729

  கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல்...

தோட்டியின் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 9,871

  பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார்...

தேர்த்தச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 18,571

  கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி...