கதைத்தொகுப்பு:குடும்பம்

10923 கதைகள் கிடைத்துள்ளன.

கற்கனிமர வீதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 10,265

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்திலகவதி பாட்டிம்மா தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும் “யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு...

வேலை செய்து பழகியவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 9,922

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த தெருவில் “சினிமாக்காரி” என்று ஒரு காலத்தில் பேர் பெற்றிருந்த மீனாம்மாள்  தன் தெருவை தாண்டி சென்ற சினிமா ஸ்டுடியோ...

ஆதர்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 31,522

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராஜாராமிற்கு கல்யாண வீட்டிற்குப் போய் வந்த உணர்வைக் காட்டிலும் ஒரு விபத்தைப் பார்த்து வந்த உணர்வு தான் மேலோங்கி நின்றது....

தீராக்கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 9,927

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள்...

வேர்களைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 8,268

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்எழிலன் வயது 22. ஒல்லியான உருவம். உருண்டை முகம், எடுப்பான மூக்கு. கூர்மையான கண்கள். கன்னங்களில் கொஞ்சம் தாடி. கொஞ்சம்...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 8,507

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி “அப்படி சொன்னா எப்படிடீ. நீ என்ன காலம்...

ஆண்டாள் பாசுரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 8,808

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘அரசியல் ஆசை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “ஏன் இங்லீஷ் தெரியாதா?” “பேச வராது....

அம்மாவின் கட்டளைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 8,797

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை...

உண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 7,163

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அம்மா! ரேவதி, சீக்கிரமா எழுந்திரு. கொஞ்சம் எழுந்து வேலையை பாரு! நானே எல்லாம் செய்யனும்! இதுக்கெல்லாம் ஒருத்தன் வருவான் பாரு,...

தமிழ் பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 33,437

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில் புகழ்...