கதைத்தொகுப்பு:குடும்பம்

11197 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புக் கணக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 6,665

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஐம்பது லட்சம் வங்கி கையிருப்பு. வாசலில் இறக்குமதி செய்யப்பட விலை உயர்ந்த கார். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபது ஏக்கரில்...

என்னே எந்த ஆடவணும் தொடாம…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2020
பார்வையிட்டோர்: 6,550

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பெருமாள் துணிகள் தைக்கும் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலைப் பார்த்து வந்தான். அவனுக்கு இரண்டு பெண்கள்.பெரியவள் பிரேமா ப்ளஸ் 2 முடித்து...

பிச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 9,647

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர்....

உலகம் பொல்லாதது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 7,077

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன்....

வேண்டாதவர்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,202

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெகு நாட்களுக்குப் பிறகு….. எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப்...

அம்பை ஏய்தவன் எங்கோ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 6,006

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை முடித்து...

மருத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 9,760

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும்...

கடல் முத்தே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 7,151

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?” தூணுடன் தூணாகப்...

பங்கு கொடுப்பாரா அப்பா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 7,086

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்…. தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல…. வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த...

என்ன உடம்பு உங்களுக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 7,339

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர். அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி சிங்கும்...