கதைத்தொகுப்பு:குடும்பம்

10932 கதைகள் கிடைத்துள்ளன.

வரவில்லாமல் செலவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 3,401

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘வட்டிக்கு கடன் வாங்கியாவது தமது குடும்பத்தினரின் தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்’ என்று பலரும் நினைக்கும் இக்காலத்தில், ‘சொத்துக்களை விற்றும்...

வேட்டை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 4,451

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. “பாற்றா . பாற்றா. கிடக்காடா.கிடக்காடா....

நான் சிரித்தால் தீபாவளி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 12,161

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!? இங்கே ஒவ்வொரு...

எனைச் சுமந்த தந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 5,106

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தூங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது கணீர் கணீர் என்ற சத்தம். என்ன சத்தம் என்று எழும்பி குசினிக்குள் சென்று பார்த்தேன். அம்மா சட்டி,...

அம்மாவின் வாசம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 11,815

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“கொசுக்கடி. மெல்லிசா ஏதும் போர்த்திக்கோ ….” காதருகில் அம்மாவின் குரல் கேட்பது போல் ஒரு பிரமை. சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்து...

என் காதலே..
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 15,769

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதுரை தனியார் கண் மருத்துவமனையில், கண்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் சில நிமிட இடைவெளியில் , அக்சயாவின் மனதில் ஓடிய...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 6,392

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே குலைத்து...

பரட்டை (எ) வழுக்கைத் தலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 4,437

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவர் இப்போது ஓர் அந்திமந்தாரை பூ. காலையில் பூக்க மறந்து விட்டார். அவருக்கு ஒரு சீப்பு கிடைத்தது. பாட்னாவில் வேலை...

கருவறை போன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 3,594

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக்...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,506

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...