கதைத்தொகுப்பு:கிரைம்

535 கதைகள் கிடைத்துள்ளன.

காத்திருக்கும் தூக்குமேடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 6,460

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக்...

கடத்தப்பட்ட குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 8,895

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும்...

வட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 13,695

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான்....

குண்டு வெடிப்பு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 14,626

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத்...

கங்கையின் புனிதம்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 16,967

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர்...

மூணு பவுன் சங்கிலி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 23,052

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி...

கதைக்குள் நான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 21,113

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வயதாகிக் கொண்டிருப்பதால் இரவு இரண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறது, இங்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்குமா? தூங்குவதற்கு எவ்வளவோ...

வேல்விழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 26,923

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன? வேல்..! வேல்..! கார்திகேயன் தன் மகளை அழைத்தார். ஏன் அப்பா கூப்பிட்டீர்கள்?...

தென்றல் வரும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 32,342

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்சிவானி, வாசலில் கோலம் போட்டு முடித்தபின் .கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். பின்னாலேயே கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிலைவாசல்படியிலேயே...

அம்மாவின் கணிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 23,832

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ப்ளாஸ்பேக்-1 இப்படி “தத்தி” மாதிரி இருந்தா எதையும் கரெகடா செய்யவே மாட்டே அம்மா அரைக்கால் போட்டிருந்த என்னை வசவு பாடிக்கொண்டிருந்தாள்...