கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1011 கதைகள் கிடைத்துள்ளன.

காலாவின் கட்டளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 23,297

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற...

ஆனைமுகதோனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 31,898

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த ஊரில் ஒரு அரசமரம் ஒன்று இருந்தது. அதன் அடியில் ஒரு சிறிய பிள்ளையார். அசரமரத்தை சுற்றிக்கொண்டு போனால் பின்புறம்...

சூரியா..!!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 49,121

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு….” “போதும்டா… மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே…!” அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம்...

மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 43,633

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!…என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு...

சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 39,945

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு...

ஆவிகளின் ராஜ்யம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 39,071

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு...

ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 34,539

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கொரியர்!” குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. “மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?” “ஆமாம்! எதிர் ஃப்ளாட்!...

கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 30,642

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிரிக்கெட் விளையாடுவதையும் மறந்து, நாங்கள் வேட்டைக்காரன் மணி சொல்வதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். “ஓருக்கா நான் மலையில தனியா நடந்து...

பழையன கழிதலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 39,283

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார். தாராபுரம்,...

எலுமிச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2017
பார்வையிட்டோர்: 34,180

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  [கதைகளுக்கு முன்னுரை எழுதுவது எனக்குப் பிடிக்காது....