கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 45,134

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு...

ஒப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 22,744

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பூமிநாதன் லேசாக முனகுவது கேட்டது. “”””எப்படியோ இருக்குது?”” நளினி, பூமிநாதனின் காலின் மேல் போர்வையை இழுத்துவிட்டாள். நல்ல வேளையாக ஜுரம்...

வேப்ப மரம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 28,766

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும்; என் கிளைகள் பேயாடும். மழை பெய் யும்; வாசனை ஒன்றை விசிறுவேன்....

அமெரிக்க டாலர் Vs மருதாயிக் கிழவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 14,789

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆழ்வார்குறிச்சி வங்கிக்குள் நுழைந்தாள் மருதாயிக் கிழவி. பின் கொசுவம் வைத்துக் கட்டப்பட்ட சேலை. உழைத்து உழைத்து உரமேறிய உடல். சுருக்கம்...

சாத்தானின் முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 28,164

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொந்த மண்ணை விட்டுத் திசை திரும்பிப் போகின்ற சராசரி மனிதர்களுள் ஒருவனாய் தானும் மாறிவிட நேர்ந்தது குறித்து, ராகவனுக்கு உள்ளூரப்...

ஒரு தலைமுடியைக் கூட….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 11,623

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் , இன்னொரு பக்கம் ஆத்திரமாக வந்தது. இப்படிப் படித்த முட்டாள்களாக , அறிவிலிகளாக இருக்கின்றார்களே...

ஊர்வலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 17,847

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தேசிய நெடுஞ்சாலை. வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம்....

முத்துலட்சுமியின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 10,935

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டொங்.. டொங் என பள்ளிக்கூட சாப்பாட்டு இடைவேளையின் மணியோசை காதில் விழ தன் குடிசையின் மூலையில் இருக்கும் அலுமினிய தட்டை...

இழப்பினும் பிற்பயக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 11,920

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். ‘கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக’ அன்று...

அது இது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 11,644

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை...