கதைத்தொகுப்பு:குடும்பம்

10902 கதைகள் கிடைத்துள்ளன.

அவளுக்கென்று காத்திருக்கும் குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 10,173

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டாக்டர் ரேவதி! யெஸ், என்று நிமிர்ந்தவளிடம். எதிரில் நின்ற இருவரில் ஒருவர் கார்டு ஒன்றை நீட்டி பத்திரிக்கையில் இருந்து வர்றோம்,...

தாக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 14,471

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சிங்கப்பூர்-சென்னை விமானம் புறப்படத் தயாரானது. ஏர்ஹோஸ்டஸ் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டு ஆக்ஸிஜனுக்கு அழகாக அபிநயிக்க, விமானம்...

மடிச்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 15,844

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”ம்ம்ம்மா….” என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய… தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன....

வேலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 17,409

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன? “”என்னால...

ஆகாசத்தின் உத்தரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 24,220

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து...

அந்த இரு கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 14,594

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன்...

அன்பெனும் மாமழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 15,461

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விடிய கருக்கல்ல எந்திரிச்சு சாப்பிடாம கொள்ளாம சந்தைக்கு வெள்ளாடு விற்க வந்த சோனைமுத்தையாவிற்கு, காலையில் இருந்து பச்சத்தண்ணி கூட வாயில்...

மருமகளின் பாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 12,046

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அம்மா இறந்து போன செய்தி கேட்டதும் மீனா துடித்து தான் போய்விட்டாள் இருக்காத பின்ன அன்றாடம் என் அம்மாவோட மணிகணக்கா...

போதிமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 13,029

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பொங்கி வந்த அழுகையை மிகுந்த சிரமப்பட்டு அடக்கியவாறே , ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்தாள் ஷைலஜா ..சரியாக இருபது நிமிட பயணத்துக்கு...

அண்ணனின் கணவர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 12,393

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நிரம்பி வழிந்துகொண்டிருந்த வாட்சப் மெசேஜ்’களுக்கு ஒருவழியாக பதில்களை தட்டிவிட்டு, சோம்பல் முறித்து படுக்கையைவிட்டு எழுவதற்கு எட்டு மணி ஆகிவிட்டது… இன்று...