கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பாராதது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 12,866

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேவகிக்கு மூக்கின் மேல் வந்த கோபம் முகமெல்லாம் சிவப்பாக்கியது. ‘சே! எவ்வளவு நட்பாக பழகிய தோழி…? இப்படி சித்ரா உள்ளுக்குள்ளேயே...

என்னுயிர்த் தோழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 3,388

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்புள்ள சுமி! என்னைத் தொடாமல், அடிக்காமல்...

பாலபிஷேகம் எதற்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 5,680

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கவிதாவும் சங்கரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தைப்பூசத்திற்குச் சென்றனர். அங்கே முருகனுக்கு பூஜை செய்ய தேவையான பத்தி, சூடம், பூ...

வசதியும் வருத்தமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 10,751

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘திருமணத்துக்கு முன்பான தன் வாழ்க்கை பற்றிய கற்பனையாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்துமே நடைமுறை வாழ்வில் நிகழவில்லை. மாறாக கற்பனையே செய்திராத...

நாமே நமக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,528

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு...

அதிர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,633

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று...

நிர்மலன் VS அக்சரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,470

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நிர்மலன்….. என்ன காணும்…. வந்த நேரம் தொடக்கம் ஒரே யோசனையா இருக்கின்றீர்?” நிர்மலனின் தோளை இறுகப் பற்றி புளியமரக் கொப்பை...

பிச்சைக்காரன் வாந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,405

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“மொட்டைமாடி – வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி. சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி...

சிக்கனம் முக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,055

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சம்பவம் (1) “வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும்...

கலைந்தது கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 2,216

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை. காங்கேசன்துறை வீதி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் குச்சொழுங்கை வழியாக வந்த கிருஷ்ணவேணி கோவிலை...