கதைத்தொகுப்பு:குடும்பம்

11189 கதைகள் கிடைத்துள்ளன.

நான் சிரித்தால் தீபாவளி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 12,397

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!? இங்கே ஒவ்வொரு...

எனைச் சுமந்த தந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 5,412

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தூங்கிக்கொண்டிருக்கிறேன். அப்போது கணீர் கணீர் என்ற சத்தம். என்ன சத்தம் என்று எழும்பி குசினிக்குள் சென்று பார்த்தேன். அம்மா சட்டி,...

அம்மாவின் வாசம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 13,372

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“கொசுக்கடி. மெல்லிசா ஏதும் போர்த்திக்கோ ….” காதருகில் அம்மாவின் குரல் கேட்பது போல் ஒரு பிரமை. சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்து...

என் காதலே..
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 15,970

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதுரை தனியார் கண் மருத்துவமனையில், கண்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் சில நிமிட இடைவெளியில் , அக்சயாவின் மனதில் ஓடிய...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 6,666

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே குலைத்து...

பரட்டை (எ) வழுக்கைத் தலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 4,769

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவர் இப்போது ஓர் அந்திமந்தாரை பூ. காலையில் பூக்க மறந்து விட்டார். அவருக்கு ஒரு சீப்பு கிடைத்தது. பாட்னாவில் வேலை...

கருவறை போன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 3,909

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நிசப்தத்தைக் கொண்டிருக்கிறது இரவு. இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒடுகிற இரயில் வண்டியின் மீது கோபம் கொப்பளிக்கிறது. அரக்கத்தனமாய் இருளைக்...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,800

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...

தேவன் கோயில் மணியோசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 9,512

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மீன் படகிலிருந்து அந்தோணி இறங்கியபோது வேகமாக...

காவேரியும் கிருஷ்ணரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 4,536

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாசலில் காவேரி கோலத்தை முடிக்கவும், “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ சந்தியா பிரவர்த்ததே”, பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலிக்கவும் சரியாக...