கதைத்தொகுப்பு:காதல்

1302 கதைகள் கிடைத்துள்ளன.

உயர்வு நவிற்சி அணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,552

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரகுராம சுப்ரமணியனை நான் சந்தித்தது திட்டமிட்ட சதி என்று தான் சொல்லமுடியும். யார் திட்டமிட்டது என்றால், எனது டீம் லீடர்...

மிகக் கடைசியில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,809

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஏழாவது முறையாக கூறிக் கொண்டிருந்தேன். நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது போல் பேசிக் கொண்டே இருந்தாள்....

எரிமலை வாசல் பூ
0 (0)

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 9,429

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா...

பொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 15,288

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா “நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!” “அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய...

காதலும் கற்று மற
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,768

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது. “டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு…” “ம்ம்ம்...

நச்சுனு ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 16,464

வட்டக் கரிய விழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 10,724

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்.” … “என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா...

வானின் நிறம் நீலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,581

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்காலை மணி ஏழு பதினைந்து. ‘ஜூரோங் ஈஸ்ட்’ நோக்கி செல்லும் துரித ரயில் ‘புக்கிட் பாத்தோக்’ நிலையத்தை அடைந்து, ஊரும்...

சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 10,848

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து...

உத்தரவின்றி உள்ளே வா !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,515

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே...