கதைத்தொகுப்பு:காதல்

1302 கதைகள் கிடைத்துள்ளன.

ஞாயிறு மறையும் முன்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,818

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தன்னுடைய நண்பன் நிரோஜன் திருநாவுக்கரசினுடைய பாடலைக் கேட்டவுடன் கணனியைத் திறந்தான், சுதன். உள்ளத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டான். எனக்குள் உறைந்த என்னுயிரே!...

ஓர் ஆணும் ஒரு பெண்ணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 15,417

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னைக்கு வெகுநாள் கழித்துச் சென்றேன். அங்குதான் நான் பல வருடங்கள் குடியிருந்தேன் என்றாலும் என்னால் சென்னையை என் ஊர் என்று...

அதே பழைய கதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 12,195

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது....

என் அன்பு தோழிக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 10,252

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உனக்கு நான் எழுதி அனுப்பாமல் வைத்திருக்கும் கடிதங்களில் இதுவும் ஒன்றாகப் போகிறது என்று நான் மதிப்பிட்டாலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்....

காதலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 10,202

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன...

மனசுக்குத் தெரியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 11,724

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மல்லிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மல்லிகா நினைவுதான் வரும். ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்திமூன்று வருடத்திற்கு முன்பு அவள் எனக்குப்...

காத்திருத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 10,838

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பைக்கில் உங்கள் பின்னே அமர்ந்திருந்த பெண் சட்டென்று உங்கள் கழுத்தில் முத்தமிட்டதுண்டா? அந்த ஈரம் தந்த குறுகுறுப்பில் கவனம் தப்பி...

திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 16,397

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று தெரியவில்லை....

மேட் இன் இந்திய ஆண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 12,432

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முகத்தில் அறைந்தாற்போன்று சொல்லிவிட்டு அவள் போய்க்கொண்டே இருந்தாள். திரும்பிப் பார்ப்பாள் என ஏக்கத்துடன் நான் அவள் சென்று கொண்டிருப்பதை பார்த்துக்...

99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 10,988

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘ஹலோ” ‘ஹலோ” ‘என்ன பண்ணிகிட்டு இருக்க” ‘தூங்கிகிட்டு இருக்கேன்” ‘காலை 10 மணிக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு” ‘நைட்...