கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

புத்தரின் கடைசிக் கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 5,934

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை...

புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 10,863

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர்...

பாடம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 6,628

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எதிர் வீட்டிற்கு வேலையாய்ச் சென்ற மனைவி திரும்பி வரும்போது சுருசுருவென்று வந்தாள். ”உங்களுக்கு நல்ல இடம் பெரிய இடம் பார்த்துப்...

ஐயர் தாதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 14,272

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும்....

வெகுண்ட உள்ளங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 10,653

வாசிப்பு நேரம்: 38 நிமிடங்கள்ஆசிரியர் குறிப்பு: இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் அண்ணரின் முயற்சியில்...

கார் வாங்கப் போறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 31,735

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” – வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். “அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே...

அகநக நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 11,485

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘நான் சென்னைக்கு வந்ததே என் சிநேகிதன் கரண் பரத்வாஜை பார்க்கத்தான், பாட்டி!’ பெங்களூரிலிருந்து வந்திருந்த என் பேரன் தேஜஸ் குரலில்...

கனவுப் பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 7,444

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மத்திய தில்லியிலுள்ள நிர்மால்யா சொசைட்டியின் பூங்காவில் பெண்களும் ஆண்களுமாக ஏகக் கூட்டம். அனைவரும் எதையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். அங்கு...

தீண்டும் இன்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 21,396

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முதலிரவு அறை. பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன....

ஜாயல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 9,673

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவன் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் கனவு தேசத்திற்குச் செல்வதற்கு விசா கிடைத்ததே அதற்குக் காரணம். போனமாதம் பணிக்கான...