கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

அருமருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 11,094

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“தொடரும்”….. என்று இரவு 10.30 நாடகம் முடிந்ததும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது. மரம் செடி கொடிகள் மூலம் இயற்கை இரவோடு...

தெரு நாயை துன்புறுத்த வேண்டாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 9,228

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோவிந்தாபுரம் என்னும் சிற்றூர், அந்த ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு ஏற்றவாறு அந்த ஊரில்...

சிவ சக்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 90,005

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான்...

இசக்கியின் பள்ளிப் பருவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 8,556

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பூரணி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). இசக்கிப் பாண்டியை நன்றாகத் தயார்செய்து பெரிய...

வெயில் வா மழை போ..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 13,792

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த...

குளத்தில் முதலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 16,027

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம்...

லைகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 9,755

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த தெரு மக்கள் அன்று வழக்கமான மகிழ்ச்சியில் இருந்து நழுவியிருந்தனர். அவர்களின் பேச்சில் இருக்கும் துள்ளல் விடுப்பில் சென்றுவிட்டது. அவர்களின்...

புதுவரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 18,915

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன்....

ஸ்டாம்பு ஆல்பம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 16,857

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக...

சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 40,647

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிவலிங்க செட்டியாரின் பங்களாவுக்கு நிகரான பங்களா எங்கள் கிராமத்தில் அப்போது ஏதுமில்லை. மதிப்புக்குரிய செல்வந்தர்களான நாடார் இனத்தவரை ‘செட்டியார்’ என்று...