கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 3, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 5,773

 ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது கடுகடுவென்று...

ஒருபக்கம். மறுபக்கம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 3,225

 முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மேனேஜராகலாம்; திருமணம் முடித்து...

தனிப்பட்ட விடயங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 1,738

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

கிட்னி காவுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 1,954

 (2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13 அத்தியாயம் –...

புகைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 595

 தெளிவாய்க் காதில் விழும் நாதஸ்வர ஓசையை மீறிக்கொண்டு, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் மரக்கதவை இழுத்துப் பூட்டி திண்ணை கிரில்...

படி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 4,529

 அந்த இளம் பெண்ணின் வலது கண்ணுக்கு மேலுள்ள நெற்றி; வெடித்த காயத்திலிருந்து கசிந்த குருதி அவளின் கண்ணீருடன் சேர்ந்து அந்த இளம்;; கன்னத்தில்...

சுதந்திர சறுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 510

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சர்ப்பமென நீண்டு செல்லும் நெடிய பாதை. ...

புலித் தோற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 2,771

 “முந்தா நாளு கூட நல்லா இருந்தாரு. இதே திண்ணைல உக்காந்து நானும் நம்ம யேவாரி அப்துல்லாவும் அவருகிட்டப் பேசிட்டிருந்தம். பதினொண்ணு...

குற்றமும் சுற்றமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 4,568

 “உக்கார எடங்கெடுத்தா படுக்க பாய் கேட்ட கதையால்ல இருக்குது” சம வயதுள்ள பக்கத்து வீட்டு துளசியம்மாளிடம் விசாலாட்சி பாட்டி சலிப்புடன்...

கொலைப்பித்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 2,270

 (1955ல் வெளியான மர்ம நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம்...