உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!
கதையாசிரியர்: வளர்கவிகதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 1,984
அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை…