கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2023

173 கதைகள் கிடைத்துள்ளன.

தகுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,566
 

 இளம் வயதிலேயே அறம் சார்ந்த நல்ல புத்தககங்களை வாசிக்கும் வாய்ப்பை இறைவன் ரகுவுக்கு வழங்கியிருந்தும்,அதன் படி நடக்க இயலாத நடைமுறை…

அப்பாவுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,454
 

 அது ஒரு மார்கழி பொழுது; அதிகாலை, பனித்துளிகள் சாலையோர மரங்களில் படுத்துறங்கின. ஒன்றிரண்டு வாகனங்கள் இருளை கடந்து சென்றன. அந்த…

மனிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 3,275
 

 (2021 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று அனலாக வீசிக் கொண்டிருந்தது. புழுதியை…

திருடனாய் வந்த பரமாத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,314
 

 அந்த ஏரியாவில் பங்களாக்கள் அதிகமாக இருந்த குடியிருப்பில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக வந்த புகார்கள் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேசனுக்கு…

சாய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 3,355
 

 (1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஐம்பது, அறுபது ஆண்டுகளாக நச்சுக் காற்றையே…

காலம் மறந்த இடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 5,968
 

 அத்தியாயம்: ௭ | அத்தியாயம்: ௮ | அத்தியாயம்: ௯ கோடரி மனிதர்கள் மிகவும் சோகமாகப் பிரிய வேண்டிய சூழல்….

பிரியங்கள் பேசுமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 5,828
 

 கிராமத்து பள்ளிக்கூடம். இன்டெர்வல் நேரம், பள்ளிக்கு எதிரே இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருந்தாள் அந்த…

இறுதிக் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 2,841
 

 ‘ஓப்பன் லெட்டர் அருணகிரி’ ‘பஸ் ஸடாப்’ பில் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தால் மிகக்…

அந்தரங்கக் காரியதரிசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 4,086
 

 (1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேன்மை தங்கிய ஸர் மோகன்லால் அவர்கள்…